Home  |  ஆன்மிகம்

அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், புதுச்சேரி,

Name: அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில்
Temple Type: சிவன் கோயில்
Mulavar: வேதபுரீசுவரர்
Year: 500 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில் புதுச்சேரி - 605 001
Town: புதுச்சேரி
District: [ ]-605 001.
State: புதுச்சேரி [ Puducherry ]
Country: இந்தியா [ India ]

 

மூலவர் இங்கு சுயம்பு மூர்த்தியாக அமைந்திருப்பது சிறப்பாகும்.இத்தலத்தில் அழகுவிநாயகர் வீற்றிருக்கிறார்.விஷ்ணு துர்க்கை இருப்பதும் 
சிறப்பாகும்.தேய்பிறை அஷ்டமி நாட்களில் இத்தலத்தில் இருக்கும் பைரவருக்கு விசேஷ பூஜை நடைபெறுகிறது. விபூதி அலங்காரம் செய்து 
வழிபடுகின்றனர்.இவரை வழிபட்டால் வியாபார விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம், எதிரிகள் தொல்லைகளிலிருந்து விடுபடுதல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் 
இங்கு பெருமளவில் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தவிர கோயிலில் உள்ள அறுபத்து மூவருக்கு அந்தந்த நட்சத்திரத்தன்று 
அபிஷேகம் செய்து சுவாமி புறப்பாடு நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலவர் இங்கு சுயம்பு மூர்த்தியாக அமைந்திருப்பது சிறப்பாகும். இத்தலத்தில் அழகுவிநாயகர் வீற்றிருக்கிறார். விஷ்ணு துர்க்கை இருப்பதும் சிறப்பாகும்.தேய்பிறை அஷ்டமி நாட்களில் இத்தலத்தில் இருக்கும் பைரவருக்கு விசேஷ பூஜை நடைபெறுகிறது. விபூதி அலங்காரம் செய்து வழிபடுகின்றனர்.

இவரை வழிபட்டால் வியாபார விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம், எதிரிகள் தொல்லைகளிலிருந்து விடுபடுதல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு பெருமளவில் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தவிர கோயிலில் உள்ள அறுபத்து மூவருக்கு அந்தந்த நட்சத்திரத்தன்று அபிஷேகம் செய்து சுவாமி புறப்பாடு நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!