Home  |  ஆன்மிகம்

அருள்மிகு தீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில், நெடுங்குணம், திருவண்ணாமலை

Name: அருள்மிகு தீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில்
Temple Type: சிவன் கோயில்
Mulavar: தீர்க்காஜலேஸ்வரர்
Year: 1000-2000 வருடங்களுக்கு முன்
Address: ஸ்ரீ தீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில் ,நெடுங்குணம்,திருவண்ணாமலை மாவட்டம்.
Town: நெடுங்குணம்
District: திருவண்ணாமலை [ Tiruvannamalai ]-.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

 

யோக தட்சிணாமூர்த்தி சிறப்பு.மழை பொழிய சப்தகன்னியர் வழிபாடு: இங்கு அருள்பாலிக்கும் சப்தகன்னியரும் சாந்நித்தியம் மிகுந்தவர்கள். இவர்களின் விக்கிர 
திருமேனிகள், பிரமாண்டமாக வடிக்கப்பட்டுள்ளன. ஊரில் பருவம் தப்பி மழைப் பொய்த்துப் போனால் விவசாயிகள் திரளாக வந்து சப்தகன்னியருக்கு அபிசேக 
ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர் இவ்வாறு செய்தால் அந்த வருடம் மழை பொழியும், விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை.இந்த ஆலயத்தில் பாதாள 
லிங்கேஸ்வரரண சன்னதி ஒன்று உள்ளது.முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட இந்த லிங்க மூர்த்தியை வழிபட்டால் தீராத நோய்கள் யாவும் தீரும் என்பது 
ஐதீகம்.இங்கே அழகு கொஞ்சும் ஸ்ரீ சுப்பிரமணியரின் விக்கிரத் திருமேனியையும், பிராகாரத்தில் அஷ்டலிங்கங்களையும் தரிசிக்கலாம்.

யோக தட்சிணாமூர்த்தி சிறப்பு. மழை பொழிய சப்தகன்னியர் வழிபாடு,  இங்கு அருள்பாலிக்கும் சப்தகன்னியரும் சாந்நித்தியம் மிகுந்தவர்கள். இவர்களின் விக்கிர திருமேனிகள், பிரமாண்டமாக வடிக்கப்பட்டுள்ளன. ஊரில் பருவம் தப்பி மழைப் பொய்த்துப் போனால் விவசாயிகள் திரளாக வந்து சப்தகன்னியருக்கு அபிசேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர்.

இவ்வாறு செய்தால் அந்த வருடம் மழை பொழியும், விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தில் பாதாள லிங்கேஸ்வரரண சன்னதி ஒன்று உள்ளது. முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட இந்த லிங்க மூர்த்தியை வழிபட்டால் தீராத நோய்கள் யாவும் தீரும் என்பது ஐதீகம். இங்கே அழகு கொஞ்சும் ஸ்ரீ சுப்பிரமணியரின் விக்கிரத் திருமேனியையும், பிராகாரத்தில் அஷ்டலிங்கங்களையும் தரிசிக்கலாம்.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!