Home  |  ஆன்மிகம்

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், பூவரசன் குப்பம், விழுப்புரம்

Name: அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
Temple Type: சிவன் கோயில்
Mulavar: நாகேஸ்வரர்
Year: 500-1000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில் பூவரசன் குப்பம் -605 105 விழுப்புரம் .
Town: பூவரசன் குப்பம்
District: விழுப்புரம் [ Villupuram ]-605 105.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இந்த கோயில் பூவரசன்குப்பத்தின் ஈசான்ய மூலையில் அமைந்துள்ளது மற்றொரு சிறப்பாகும். ஈசான்ய 
மூலை கோயில்களில் தரிசனம் செய்வது உடல்நலத்தைத் தரும். சுற்றுப்பிரகாரத்தில் நாகராஜனுக்கு தனி சன்னதியும், வள்ளி தெய்வானையுடன் 
சுப்பிரமணியருக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது. நாகரின் வேண்டுகோளுக்கிணங்க இறைவனுக்கு நாகேஸ்வர சுவாமி என்ற திருநாமம் ஏற்பட்டது. 
கும்பாபிஷேகம் முடிந்த அன்றிரவே அந்த நாகம் சிவலிங்கத்தை சுற்றிக்கொண்டு காட்சியளித்தது.அத்துடன் நீண்ட காலமாக இரவு நேரங்களில் மட்டும் அந்த 
நாகம் சிவபூஜை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் கூட ஒரு நாகம் இரவு நேரங்களில் சிவன் சன்னதிக்கு வந்து வழிபாடு 
செய்வதாக கூறுகிறார்கள்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த கோயில் பூவரசன்குப்பத்தின் ஈசான்ய மூலையில் அமைந்துள்ளது மற்றொரு சிறப்பாகும். ஈசான்ய மூலை கோயில்களில் தரிசனம் செய்வது உடல்நலத்தைத் தரும். சுற்றுப்பிரகாரத்தில் நாகராஜனுக்கு தனி சன்னதியும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியருக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது. நாகரின் வேண்டுகோளுக்கிணங்க இறைவனுக்கு நாகேஸ்வர சுவாமி என்ற திருநாமம் ஏற்பட்டது. 

கும்பாபிஷேகம் முடிந்த அன்றிரவே அந்த நாகம் சிவலிங்கத்தை சுற்றிக்கொண்டு காட்சியளித்தது. அத்துடன் நீண்ட காலமாக இரவு நேரங்களில் மட்டும் அந்த நாகம் சிவபூஜை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் கூட ஒரு நாகம் இரவு நேரங்களில் சிவன் சன்னதிக்கு வந்து வழிபாடு செய்வதாக கூறுகிறார்கள்.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!