Home  |  ஆன்மிகம்

அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில், கத்ரி,

Name: அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில்
Temple Type: சிவன் கோயில்
Mulavar: மஞ்சுநாதர்
Year: 1000-2000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி, மங்களூர் மாவட்டம் கர்நாடகா மாநிலம்.
Town: கத்ரி
District: [ ]-.
State: புதுச்சேரி [ Puducherry ]
Country: இந்தியா [ India ]

 

தென்னிந்திய ஆலயங்களிலேயே, மிகப் பழைமை வாய்ந்த உலோகத் திருவுருவ விக்கிரகம் என இந்தக் கோயிலின் மூலவரைக் குறிப்பிடுவது 
சிறப்பு.10ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில், 14-ஆம் நூற்றாண்டில் கருங்கல் கோயிலாக அமைக்கப்பட்டது. தென்னிந்திய 
ஆலயங்களிலேயே, மிகப் பழைமை வாய்ந்த உலோகத் திருவுருவ விக்கிரகம் என இந்தக் கோயிலின் மூலவரைக் குறிப்பிடுகின்றனர். எவ்வளவு 
தண்ணீர் ஊற்றினாலும், சொட்டுத் தண்ணீர்கூட விக்கிரகத்தின்மீது நிற்காமல் வழிந்தோடிவிடும். மகாவிஷ்ணு, கணேஷ், தேவிதுர்கை, ஐயப்பன், 
வேதவியாஸர், கோமுக கணபதி ஆகியோரும் இங்கே தரிசனம் தருகின்றனர்.கோயிலின் தெற்குப் பகுதியில், பத்மாசனத்தில் அமர்ந்தபடி காட்சி தரும் 
மத்ஸ்யேந்திரநாதர், மடித்த கால்களுக்கு மேல் இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து அற்புதமாகக் காட்சி தருகிறார். கிரீடமும் காதணியும் தவிர, 
வேறு ஆபரணங்கள் இல்லை இவருக்கு.

தென்னிந்திய ஆலயங்களிலேயே, மிகப் பழைமை வாய்ந்த உலோகத் திருவுருவ விக்கிரகம் என இந்தக் கோயிலின் மூலவரைக் குறிப்பிடுவது சிறப்பு.10ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில், 14-ஆம் நூற்றாண்டில் கருங்கல் கோயிலாக அமைக்கப்பட்டது. தென்னிந்திய ஆலயங்களிலேயே, மிகப் பழைமை வாய்ந்த உலோகத் திருவுருவ விக்கிரகம் என இந்தக் கோயிலின் மூலவரைக் குறிப்பிடுகின்றனர்.

எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும், சொட்டுத் தண்ணீர்கூட விக்கிரகத்தின்மீது நிற்காமல் வழிந்தோடிவிடும். மகாவிஷ்ணு, கணேஷ், தேவிதுர்கை, ஐயப்பன், வேதவியாஸர், கோமுக கணபதி ஆகியோரும் இங்கே தரிசனம் தருகின்றனர்.கோயிலின் தெற்குப் பகுதியில், பத்மாசனத்தில் அமர்ந்தபடி காட்சி தரும் மத்ஸ்யேந்திரநாதர், மடித்த கால்களுக்கு மேல் இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து அற்புதமாகக் காட்சி தருகிறார். கிரீடமும் காதணியும் தவிர, 
வேறு ஆபரணங்கள் இல்லை இவருக்கு.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!