Home  |  ஆன்மிகம்

அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில், ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா,

Name: அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில்
Temple Type: சிவன் கோயில்
Mulavar: மஞ்சுநாதர்
Year: 500-1000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் தர்மஸ்தலா, பெல்தங்கடி தாலுக்கா தெட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகில் கர்நாடகா-574 216.
Town: ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா
District: [ ]-574 216.
State: கர்நாடகம் [ Karnataka ]
Country: இந்தியா [ India ]

 

தர்ம தேவதைகளுக்கு இங்கு தனி சன்னதி இருப்பது சிறப்பு.இங்குள்ள அன்னப்ப சுவாமி தர்மதேவதைகளின் பிரதிநிதியாகவும், இந்த தர்மஸ்தலா 
தலத்தின் மகிமைக்குப் பெரிதும் காரணமாகவும் இருக்கிறார். தினமும் இங்கு வழங்கப்படும் அன்னதானத்திற்கு அதிபதியாகவும் இருக்கிறார். 
கருவறையில் மஞ்சுநாத சுவாமி பெரிய லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இவருக்கு இருபுறமும் உற்சவர்கள் காணப்படுகின்றனர். சுவாமி சந்நிதியின் 
வடபுறத்தில் தர்மதேவதைகளின் சந்நிதி தனியாக உள்ளது கன்னியாகுமரி அம்மன் சந்நிதியில் குமாரசுவாமி, கால ராகு முதலிய தேவதைகள் 
எழுந்தருளியுள்ளனர், மையப் பகுதியில் கன்னியாகுமரி அன்னையின் உற்சவ விக்ரகம் உள்ளது. மஞ்சுநாதரின் கருவறைக்குப் பின் உள்ள சுவரில் 
லிங்கோத்பவர், கணபதி காட்சி அளிக்கின்றனர் பிராகாரத்தின் வடக்கு மூலையில் இஷ்ட தேவதைகளின் சந்நிதி இருக்கிறது. இக்கோயிலுக்கு வெளியே 
உள்ள அன்னபூர்ணா சத்திரத்தில் தினமும் சுமார் 10,000 பேருக்கு குறையாமல்  அன்னதானம் நடக்கிறது.

தர்ம தேவதைகளுக்கு இங்கு தனி சன்னதி இருப்பது சிறப்பு. இங்குள்ள அன்னப்ப சுவாமி தர்மதேவதைகளின் பிரதிநிதியாகவும், இந்த தர்மஸ்தலா தலத்தின் மகிமைக்குப் பெரிதும் காரணமாகவும் இருக்கிறார். தினமும் இங்கு வழங்கப்படும் அன்னதானத்திற்கு அதிபதியாகவும் இருக்கிறார். கருவறையில் மஞ்சுநாத சுவாமி பெரிய லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இவருக்கு இருபுறமும் உற்சவர்கள் காணப்படுகின்றனர்.

சுவாமி சந்நிதியின் வடபுறத்தில் தர்மதேவதைகளின் சந்நிதி தனியாக உள்ளது. கன்னியாகுமரி அம்மன் சந்நிதியில் குமாரசுவாமி, கால ராகு முதலிய தேவதைகள் எழுந்தருளியுள்ளனர், மையப் பகுதியில் கன்னியாகுமரி அன்னையின் உற்சவ விக்ரகம் உள்ளது. மஞ்சுநாதரின் கருவறைக்குப் பின் உள்ள சுவரில் லிங்கோத்பவர், கணபதி காட்சி அளிக்கின்றனர் பிராகாரத்தின் வடக்கு மூலையில் இஷ்ட தேவதைகளின் சந்நிதி இருக்கிறது. 



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!