Home  |  ஆன்மிகம்

அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில், கீழசிந்தாமணி, திருச்சிராப்பள்ளி

Name: அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில்
Temple Type: சிவன் கோயில்
Mulavar: ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி, வைத்தியநாதர், ஏகாம்பரேஸ்வரர், சுந்தரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர்
Year: 500-1000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு ஸ்ரீவிசாலாட்சி ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் , கீழசிந்தாமணி நகர், திருச்சி மாவட்டம்.
Town: கீழசிந்தாமணி
District: திருச்சிராப்பள்ளி [ Tiruchirappalli ]-.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

 

காவிரி கரையில் உள்ள காசிவிஸ்வநாதர் சுவாமி கோயிலில் ஐந்து லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் பஞ்சலிங்க கோயிலாகவும், கங்கைக்கு என்று 
தனி சன்னதி இருப்பதாலும் இந்த கோயில் மிகவும் புகழ் வாய்ந்ததாக உள்ளது.காவிரி கரையில் உள்ள காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் சுமார் 6 அடி 
உயரத்தில் தான் காணப்படுகிறது. அதேபோன்று மூலவர் இருக்கும் கர்ப்பகிரகமும், விசாலாட்சி சன்னதியும் 5க்கு 3 அடி என்ற கணக்கில் மிக தாழ்வாக 
அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பகிரகத்திற்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் கர்ப்பகிரகத்திற்கு உள்ளே செல்வதே பெரிய கஷ்டமாக இருக்கும்.
பக்தர்களும் நிமிர்ந்து நின்று சுவாமி தரிசனம் செய்ய முடியாது. மிகவும் குனிந்து "ட' வடிவில் நின்று தான் தரிசனம் செய்ய முடியும். சமுதாயத்தில் நிமிர்ந்து 
நடக்கும் மனிதன் கடவுள் முன்பாவது பணிவாக மிகவும் குனிந்து தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தனர். 
அதிக உயரம் கொண்டவர்கள் இந்த கோயிலில் தரிசனம் செய்ய முடியாது.மேலும் இந்த கோயிலில் சிறப்பாக கங்கைக்கு என்று தனி சன்னதி உள்ளது. தற்போது 
நவக்கிரகம், துர்க்கை, மகாவிஷ்ணு ஆகியோருக்கு தனியாக சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது

காவிரி கரையில் உள்ள காசிவிஸ்வநாதர் சுவாமி கோயிலில் ஐந்து லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் பஞ்சலிங்க கோயிலாகவும், கங்கைக்கு என்று தனி சன்னதி இருப்பதாலும் இந்த கோயில் மிகவும் புகழ் வாய்ந்ததாக உள்ளது. காவிரி கரையில் உள்ள காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் சுமார் 6 அடி உயரத்தில் தான் காணப்படுகிறது. அதேபோன்று மூலவர் இருக்கும் கர்ப்பகிரகமும், விசாலாட்சி சன்னதியும் 5க்கு 3 அடி என்ற கணக்கில் மிக தாழ்வாக 
அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் கர்ப்பகிரகத்திற்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் கர்ப்பகிரகத்திற்கு உள்ளே செல்வதே பெரிய கஷ்டமாக இருக்கும். பக்தர்களும் நிமிர்ந்து நின்று சுவாமி தரிசனம் செய்ய முடியாது. மிகவும் குனிந்து "ட' வடிவில் நின்று தான் தரிசனம் செய்ய முடியும். சமுதாயத்தில் நிமிர்ந்து நடக்கும் மனிதன் கடவுள் முன்பாவது பணிவாக மிகவும் குனிந்து தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தனர். 



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!