Home  |  ஆன்மிகம்

அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில், குன்னத்தூர், திருநெல்வேலி

Name: அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில்
Temple Type: சிவன் கோயில்
Mulavar: கோதபரமேஸ்வரர் ( கைலாசநாதர் )
Year: 500 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில், குன்னத்தூர் - 627 006 திருநெல்வேலி மாவட்டம்.
Town: குன்னத்தூர்
District: திருநெல்வேலி [ Tirunelveli ]-627 006.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

 

முன் மண்டபத்தில் அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக் கிறாள். கருவறையில் உள்ள கோதபரமேஸ்வரர் நெஞ்சில் ஒரு சர்ப்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ராகு ஆகும். லிங்கமாக இருக்கும் இறைவனின் உடலில் நாகம் இருப்பது தமிழகத்தில் இங்கு மட்டும் தான். சிவலிங்கத்திலேயே நாகர் இருப்பது 
இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.சுவாமி கைலாசநாதர் என்ற கோதபரமேஸ்வரரும், சிவகாமி அம்மனும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். முன் மண்டபம், 
அர்த்த மண்டபம், நடு மண்டபம் என்ற மூன்று மண்டபங்கள் உள்ளன. அதிசயத்தின் அடிப்படையில்: சிவலிங்கத்திலேயே நாகர் இருப்பது இத்தலத்தின் 
சிறப்பம்சமாகும்.

முன் மண்டபத்தில் அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கருவறையில் உள்ள கோதபரமேஸ்வரர் நெஞ்சில் ஒரு சர்ப்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ராகு ஆகும். லிங்கமாக இருக்கும் இறைவனின் உடலில் நாகம் இருப்பது தமிழகத்தில் இங்கு மட்டும் தான். சிவலிங்கத்திலேயே நாகர் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

சுவாமி கைலாசநாதர் என்ற கோதபரமேஸ்வரரும், சிவகாமி அம்மனும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். முன் மண்டபம், அர்த்த மண்டபம், நடு மண்டபம் என்ற மூன்று மண்டபங்கள் உள்ளன. அதிசயத்தின் அடிப்படையில், சிவலிங்கத்திலேயே நாகர் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!