Home  |  ஆன்மிகம்

அருள்மிகு இளமீஸ்வரர் திருக்கோயில், தாரமங்கலம், சேலம்

Name: அருள்மிகு இளமீஸ்வரர் திருக்கோயில்
Temple Type: சிவன் கோயில்
Mulavar: இளமீஸ்வரர்
Year: 500 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு இளமீஸ்வரர் கோயில், தாரமங்கலம்- சேலம் மாவட்டம்.
Town: தாரமங்கலம்
District: சேலம் [ Salem ]-.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.பிரகாரத்தில் கல்விச்செல்வம் தரும் பாலவித்யாகணபதி தனிசன்னதியில் உள்ளார்.சிறப்பம்சம் :மகாவிஷ்ணு, 
தனது தங்கை சிவகாமசுந்தரியை இவ்விடத்தில் வைத்துதான் சிவனுக்கு, திருமணம் செய்து கொடுத்தார். கல்மண்டபம் போல உள்ள இத்தலத்தில் மூலவரும், 
நந்தியும் பெரிய வடிவில் உள்ளனர். சுவாமி, இளமையான தோற்றத்தில் காட்சி தருவறதால் "இளமீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார்.தையல்நாயகி தெற்கு 
நோக்கியபடி அருளுகிறாள். இவளை வணங்கினால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும் என்பது நம்பிக்கை.பிரகாரத்தில் ஆறுமுகன், பைரவர், தெட்சிணாமூர்த்தி, 
சூரியன், நாகர் சன்னதிகள் உள்ளன.இத்தலவிநாயகர் பால வித்யாகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு சுத்தான்னம் 
நைவேத்யம் செய்யப்படுகிறது

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் கல்விச்செல்வம் தரும் பாலவித்யாகணபதி தனிசன்னதியில் உள்ளார். மகாவிஷ்ணு, தனது தங்கை சிவகாமசுந்தரியை இவ்விடத்தில் வைத்துதான் சிவனுக்கு, திருமணம் செய்து கொடுத்தார். கல்மண்டபம் போல உள்ள இத்தலத்தில் மூலவரும், நந்தியும் பெரிய வடிவில் உள்ளனர். சுவாமி, இளமையான தோற்றத்தில் காட்சி தருவறதால் "இளமீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார்.

தையல்நாயகி தெற்கு நோக்கியபடி அருளுகிறாள். இவளை வணங்கினால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் ஆறுமுகன், பைரவர், தெட்சிணாமூர்த்தி, சூரியன், நாகர் சன்னதிகள் உள்ளன. இத்தலவிநாயகர் பால வித்யாகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு சுத்தான்னம் நைவேத்யம் செய்யப்படுகிறது



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!