Home  |  அறுசுவை

சுறா பூண்டு குழம்பு.(Shark garlic curry)

தேவையானவை :



சுறாமீன் - 1/2 கிலோ
பூண்டு - 3 
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
புளிக்கரைசல் - 1/4 கப்
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 1 டீஸ் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
தக்காளி - 200 கிராம் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 200 கிராம் (நறுக்கியது)
மிளகுத்தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்


செய்முறை :


1.ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.தொடர்ந்து பூண்டு, தக்காளி, மிளகாய் இவை சேர்த்து நன்கு வதக்கவும்.


2.வதங்கியதும் சுறாமீன் துண்டுகளை சேர்க்கவும். மீன் துண்டுகள் நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு நீர் ஊற்றி வேக வைக்கவும்.மிளகாய்த்தூள்,தனியாத்தூள், மஞ்சள்தூள் மற்றும் புளிக்கரைசல் ஊற்றி மிளகுத்தூள், சீரகத்தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.மசாலாவின் பச்சை வாசனை போய், குழம்பு திக்காக வந்தவுடன் கொத்தமல்லி இலையைத் தூவி குழம்பை இறக்கிவிடவும்.

Shark Garlic Curry

Ingredients for Shark Garlic Curry : 

 

Shark Fish - 1/2 Kg,

Garlic - 3,

Oil - 1 Spoon, 

Coriander - Little,

Fenugreeks - 1/2 Spoon,

Small Onions - 200 g(Chopped into 4 pieces),

Green Chilies - 2,

Tomato - 200 g (Chopped),

Tamarind Extract - 1/4 Cup,

Coriander Powder - 3 tsp,

Turmeric Powder - 1 /2 Spoon,

Mustard - Little,

Chilli Powder - 1 Spoon, 

Salt - as needed,

Pepper Powder - 3 Tsp,

Cumin Powder - 1 Tsp,

Curry Leaves - 2 Stalk.

 

Method to make Shark Garlic Curry : 

 

1. Take a Frying Pan and add Oil then add mustards, fenugreeks and curry leaves and season it till it gets golden colour, then add onions, green chilies, tomatoes and garlic and fry them well.  

2. When the mixture is fried well then add the shark fish pieces, water and salt along with them and allow it to boil. Then add tamarind extract, turmeric powder, chilli powder, coriander powder, pepper powder, cumin powder and salt and allow it to boil for some minutes. Close the pan lid for some minutes in a low flame. Then finally add coriander leaves and turn off the stove. 

Tasty Shark Garlic Curry is ready. 

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!