Home  |  திரை உலகம்

ஷங்கர் - ரஜினி கூட்டணியில் மீண்டும் ஒரு பிரமாண்ட படம் !!

லிங்கா படத்தை அடுத்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறாராம். 


பொதுவாகவே ரஜினி ஒரு படத்தில் நடித்து, அந்தப் படம் ரிலீஸான பிறகே தனது அடுத்தப் படம் குறித்து அறிவிப்பார். ஆனால், இந்த முறை கோச்சடையான் வெளிவருவதற்கு முன்பே லிங்கா படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ரஜினியின் இந்த திடீர் மாற்றம் தமிழ் திரையுலகில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


அது மட்டுமல்ல, லிங்கா படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு அடுத்த படத்திலும் ரஜினி உடனடியாக நடிக்க இருக்கிறாராம். 


ஷங்கர்தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.


ஷங்கர்-ரஜினி கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். கதாநாயகி, மற்ற கதாபாத்திரங்கள் குறித்து இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லையாம். ஐ படம் வெளிவந்த பின்னரே இது குறித்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்