Home  |  திரை உலகம்

ஷங்கர் படத்தில் அஜித் !! ஜோடியாக ஐஸ்வர்யா ராய் !!

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கவிருக்கும் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 


சமீபத்தில் ஷங்கர், அஜீத்துக்கு ஒரு ஒரு கதையை சொன்னாராம். கதை பிடித்துவிடவே உடனடியாக அஜித் அக்கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.


மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கவிருக்கிறாராம். படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடமாம். அது மட்டும் இல்லாமல், ஐஸ்வர்யாராய்க்கும் இரட்டை வேடமாம்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்