Home  |  திரை உலகம்

முகமூடியின் மூலம் சேட்டை அறிமுகம்

வட இந்தியாவில் பிரபலமான யு.டிவி நிறுவனம் தமிழ் திரையுலகில் கால்பதித்து தொடர்ச்சியாக படங்களை தயாரித்து வருகிறது. ஜீவாவின் 'முகமூடி', விக்ரமின் 'தாண்டவம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி இணைந்து நடிக்கும் 'சேட்டை' படத்தினை தயாரித்து வருகிறது. ஆகஸ்ட் 31ம் தேதி 'முகமூடி' படத்தினை வெளியிட அனைத்து முயற்சிகளும் நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளிவரும் முதல் சூப்பர் ஹீரோ படம் என்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்தி திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்ற "டெல்லி பெல்லி" படத்தின் ரீமேக் தான் "சேட்டை" என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்படத்துடன் 'சேட்டை' படத்தின் Teaser-யும் வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்