Home  |  திரை உலகம்

சேர்ந்து போலாமா - இனிக்கும் இமைகள்!!!

சேர்ந்து போலாமா - இனிக்கும் இமைகள்!!!

நாயகன் - வினய்
நாயகி - மதுரிமா


அனில் தமிழில் இயக்கும் முதல் படம் -சேர்ந்து போலாமா-

இதில் தலைவாசல் விஜய், தம்பி ராமையா, நந்து உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
படத்தின் ஸ்கிரிப்ட்டை ரவி மாத்யூ எழுதியிருக்க, சஞீவ் சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தை ‘ஐஸ்வர்யா எண்டர்டெய்ன்மெண்ட்’ நிறுவனம் சார்பில் சசி நம்பீசன் தயாரிக்கிறார்.

விஷ்ணு மோகன் இசையமைத்து இருக்கிறார். கதை–வசனத்தை ரவி மேத்யூ, ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் எழுதியுள்ளனர்.

முழுக்க முழுக்க நியூஸிலாந்திலேயே ஒரு தமிழ்ப் படத்தை எடுத்துள்ளார் இந்த இயக்குநர். அனில்குமார். பாடல் காட்சிகளில் சில நிமிடங்கள் இடம் பெறும் காட்சிகளுக்காகவே நியூஸிலாந்து செல்வதை பெருமையாகக் கூறுவார்கள். ஆனால் இந்தப் படமோ மொத்தமாக நியூஸிலாந்திலேயே எடுக்கப்பட்டுள்ளது.

 

‘இது, ஒரு பயணத்தில் ஏற்படும் காதல் கதை. நியூசிலாந்தில் இருந்து ஆக்லாந்துக்கு பயணமாகும் ஒரு இளைஞனையும், பெண்ணையும் பற்றிய கதை. இரண்டு பேருக்கும் இடையே ஏற்படும் காதலையும், இவர்களின் பயணத்தின்போது நிகழும் ஒரு கொலையையும் சுற்றி கதை பின்னப்பட்டு இருக்கிறது.

படப்பிடிப்பு முழுவதும் நியூசிலாந்தில் 40 நாட்கள் நடந்தது. சஞ்சய் சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சசி நம்பீசன் தயாரித்து இருக்கிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.’’

  26 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
விஜய்யின் மெர்சல் டைட்டில் சொல்ல வருவது இதுதான், கவனித்தீர்களா?
விஜய்-61 பர்ஸ்ட் லுக் இப்படித்தான் இருக்குமாம், சூப்பர் தகவல்
விஜய்யை பற்றி இயக்குனர் அட்லி சொன்ன விஷயம் கோலிவுட் ஷாக்!
இத்தனை ஆயிரம் அடிக்கு போஸ்டரா? இந்தியாவிலேயே நம்பர் 1, தளபதி ரசிகர்கள் சாதனை
விழ விழ நான் எழுவேன்... 'விவேகம்' சர்வைவா.. சொல்வது என்ன ?
இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை