|
||||
சேமியா பொங்கல்(semiya pongal |
||||
![]() |
||||
![]() தேவையானவை:
சேமியா – 150 கிராம் பயத்தம்பருப்பு -200 கிராம் மிளகு – 25 கிராம் சீரகம் – 25 கிராம் இஞ்சி – 1 துண்டு உப்பு – 2 ஸ்பூன் முந்திரி – 100 கிராம் நெய் – 250 கிராம் பெருங்காயம் – சிறிது கறிவேப்பிலை – கொஞ்சம்
செய்முறை :-
1.பயத்தம்பருப்பை 300மிலி நீர் சேர்த்து வேக வைத்து நன்றாக கடைந்து கொள்ள வேண்டும். 2.நெய்யை காய வைத்து பெருங்காயம் மிளகு, சீரகம், முந்திரி, இஞ்சி, கறிவேப்பிலைசேர்க்கவும். 3.பின்பு வறுத்துச் சேமியாவையும் சேர்த்து கொதிக்கும் போது பயத்தம்பருப்பு கொட்டி, உப்பு சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறி இறக்க வேண்டும். |
||||
![]() |
||||
20 Jul 2015 | ||||
User Comments | |
|
Post your comments |