Home  |  அறுசுவை

சேமியா தோசை (semiya dosa)

தேவையானவை:

 

சேமியா - ஒரு கப்,

புழுங்கலரிசி - அரை கப்,

வெங்காயம் - கால் கப்,

புளித்த தயிர் - கால் கப்,

பச்சை மிளகாய் - 3,

உப்பு - தேவையான அளவு,

கொத்துமல்லி - சிறிதளவு,

எண்ணெய் - தேவையான அளவு.

 

செய்முறை:

 

1.புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

2.சேமியாவை தயிரில் கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.

3.பிறகு ஊறவைத்த சேமியா, அரைத்த அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங் காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, உப்பு எல்லாவற்றையும் திட்டமான பக்குவத்தில் கரைத்து தோசைகளாக வார்க்கவும்.

4.அளவாக எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப்போட்டு எடுக்கவும்

  20 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!