Home  |  திரை உலகம்

செல்வராகவன் இயக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் !!

'ஆயிரத்தில் ஒருவன்' செல்வராகவன் இயக்கத்தில் 2010ல் வெளிவந்த படம். இப்படத்தில் பார்த்திபன், கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

 

இதனை தொடர்ந்து 'ஆயிரத்தில் ஒருவன்' 2ம் பாகம் வெளிவர இருக்கிறது. இது பற்றி இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூரியதாவுது, என் சிந்தனையெல்லாம் 'ஆயிரத்தில் ஒருவன்' 2ம் பாகம் பற்றியே இருக்கிறது. இப்படத்தை அடுத்தவருடம் இயக்கவுள்ளேன்.

 

எனவே, சோழர்களின் கர்ஜனையைக் கேட்க தயாராக இருங்கள் என்று தெரிவித்திருந்தார்.

செல்வராகவன் இயக்கம் ஆயிரத்தில் ஒருவன்' 2ம் பாகம் !!
ஆயிரத்தில் ஒருவன் செல்வராகவன் இயக்கத்தில் 2010ல் வெளிவந்த படம். இப்படத்தில் பார்த்திபன், கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து 
'ஆயிரத்தில் ஒருவன்' 2ம் பாகம் பற்றி இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூரியதாவுது என் சிந்தனையெல்லாம் 'ஆயிரத்தில் ஒருவன்' 2ம் பாகம் பற்றியே இருக்கிறது. இப்படத்தை அடுத்தவருடம் இயக்கவுள்ளேன். சோழர்களின் கர்ஜனையைக் கேட்க
தாராக இருங்கள் என்று தெரிவித்திருந்தார்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்