Home  |  திரை உலகம்

என் அழகின் ரகசியம் யோகா : சொல்கிறார் காஜல் அகர்வால் !!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகிகளுள், காஜல் அகர்வாலும் ஒருவர். 


சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்கள் அழகின் ரகசியம் என்ன என கேட்டபோது, அதற்கு காஜல் அகர்வால் கூறியதாவது, 


ஆரோக்கியமாக இருப்பவர்கள் தான் அழகாக இருப்பார்கள். எனது அழகு ரகசியம் யோகா தான். நான் தினமும் தவறாமல் யோகா செய்கிறேன். 


இது எனக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. அதோடு உணவு விஷயத்திலும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். கண்டதையெல்லாம் சாப்பிடுவது இல்லை. 


ஆரோக்கிய உணவுகளை மட்டுமே தேர்வு செய்து சாப்பிடுகிறேன். குறிப்பாக இயற்கை உணவுகளில் வாழைப்பழங்கள் மிக சிறந்தவையாகும். மாம்பழங்கள், பேரீச்சம் பழங்களும் சிறந்த உணவுகள் என தன் அழகின் ரகசியம் குறித்து மனம் திறந்தார் காஜல்..... 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்