Home  |  நாட்டு நடப்பு

ரகசியமாய் விடுதலை - மலாலா

ரகசியமாய் விடுதலை - மலாலா

பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடியவர் மலாலா, அவரை தலிபான் தீவிரவாதிகள் சுவாத் பள்ளத்தாக்கில் வைத்து கடந்த 2012ல் சுட்டனர். இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு வழக்கை பாகிஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கும் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தண்டனை வழங்கப்பட்ட 10 பேரில் 8 பேருக்கு, போதிய ஆதாரம் இல்லை என்று கூறி, அவர்கள் ரகசியமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்செய்தியை பாகிஸ்தான் தூதரக செய்தி தொடர்பாளர் முனீர் அகமது லண்டனில் நேற்று கூறியுள்ளார். 10 தீவிரவாதிகளுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வந்தனர். தண்டனை விதிக்கப்பட்ட 10 பேரும் சிறையில் இருப்பதாகத்தான் உலகமே நம்பியது. இந்த நிலையில், அவர்களில் 8 பேர் ரகசியமாக விடுதலை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக, சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துள்ளது. இதற்கு ஐ.நா சபையும் தலையீடு செய்ய போகிறதா? என்ன முடிவு தெரிகிறது என்று உலகமே எதிர்பார்க்கும் இச்செயலால்.

 

Malala is fighter then womens and chilhoods in Pakistan. Past of year 2012 she is shooted from Thaleebon Terrorists at place swath. The shooted its make an prolems, then police arrested 10 persons on the year. 

 The Pakistan court is judgement announced who has 25 years prison life journey to terrorist. But thereafter some 8 was escaped suspense in judgement, because no evidence for this case study. 

This news has speech to munir ahamed from London. He is ambassidor of ministry in communication. Now the news was fighter, stuggler, ahimsa’s, and all peoples are very angery to Pakistani Govt. UNO enterd the problems solved there in comming.see you the results.

  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?