Home  |  வேலைவாய்ப்பு

ஸ்டேட் பாங்கில் புரொ பேஷனரி அதிகாரி படியிடங்கள் !!

ஸ்டேட் பாங்கில் புரொ பேஷனரி அதிகாரி படியிடங்கள் !!

 

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 2000 புரொ பேஷனரி அதிகாரி காலியிடங்களைப் பொது எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 


என்ன கல்வித் தகுதி வேண்டும் - அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தற்சமயம் கல்லூரியில் இறுதித் தேர்வை எதிர்கொள்ள இருப்பவர்களும் பட்டப் படிப்பு சான்றிதழை வரும் 01.09.2015க்குள் கொடுத்துவிட முடியும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம்.

 

 


வயது என்ன இருக்க வேண்டும் - விண்ணப்பதாரர்கள் 01.04.2015 ல் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

 

 


விண்ணப்பக்கட்டணம் எவ்வளவு - எஸ்.பி.ஐ.,யின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.600/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவைச் சார்ந்தவர்கள் ரூ.100/- மட்டும் செலுத்தினால் போதுமானது.

 


தெரிவு முறை - முதல் கட்டத்தில் 100 மதிப்பெண்களுக்கான ஆன்-லைன் முறையிலான அப்ஜெக்டிவ் வகை பொது எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

 

தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இரண்டாம் கட்ட பொது எழுத்துத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு அப்ஜெக்டிவ் வகையிலும், 50 மதிப்பெண்களுக்கு டெஸ்கிரிப்டிவ் வகையிலும் நடத்தப்படும்.

 

 

பிறகு நேர்காணல் மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வு என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

 

எப்படி விண்ணப்பம் செய்வது - விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.05.2015

 

இணையதள முகவரி: www.sbi.co.in
தேவையான தகவல்களை இணையதளத்தில் கண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
Indbank Recruitment 2017 04 Research Analyst Posts
Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO)Recruitment 2017
NLC Recruitment 2017 49 Apprentices Posts
TN Economics and Statistics Department Recruitment 2017 14 Office Assistant Posts
TNRD Recruitment 2017 16 Office Assistants, Drivers Posts TNRD Job Vacancy 2017 2018 16 Office Assistants, Drivers Posts | Tamilnad
Are you searching for Accenture company jobs? RS 3.15 LPA Apply Here
Are you searching for Accenture company jobs? per annum-300000/-Apply Here
Are you searching for infosys company jobs?
விமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு !!
பத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு !!