Home  |  ஆரோக்கியம்

சவாசனம்

செய்முறை :

விரிப்பு ஒன்றில் குப்புற படுக்கவும், தலை விரிப்பின் மீது இருக்குமாறு பார்த்துகொள்ளவும். இரண்டு கால்களையும் சற்றே அகலமாக விரித்து வைக்கவும். தொடைகளை விட்டு முழுவதும் விலகி இருக்குமாறு கைகள் இரண்டையும் மேல்நோக்கி இருக்க வேண்டும். வாயை லேசாக திறக்கவும். பிறகு அமைதியாக உறக்கத்திற்கு செல்ல வேண்டும்.

நன்மைகள் :

இளைஞர்கள் வேலைப்பளுவால் அடையும் மன, உடல் சோர்வுகளை போக்க இந்த ஆசனம் பெரிதும் உதவும். ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!