Home  |  திரை உலகம்

சவரிக்காடு(Savarikaadu )

சவரிக்காடு(Savarikaadu )

Movie Name: சவரிக்காடு(Savarikaadu )
Hero: RAVEENDRAN
Heroine: SWATHI
Year: 2014
Movie Director: MN Krishnakumar
Movie Producer: Annai Therasa Films
Music By: AT Indravarman

அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பாக எம்.என்.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கும் படத்திற்கு “ சவரிக்காடு “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி,கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள்.

கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள்.

மற்றும் சூரி, ரோபோசங்கர், சண்முகராஜன், அல்வாவாசு, அவன் இவன் ராமராஜன், சின்னசங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   -  கே.கோகுல்

இசை  -  A.T.இந்ரவர்மன்

பாடல்கள்  -  தேவதேவா, திருக்குமரன்

படத்தொகுப்பு   -  மாரீஸ்

கலை   -  எம்.ராஜாகண்ணதாசன்

நடனம்   -  விஜயபாண்டி

ஸ்டன்ட்   -  மிரட்டல் செல்வா

தயாரிப்பு மேற்பார்வை   -   ஆர்.நாகராஜன்

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு -  எம்.என்.கிருஷ்ணகுமார்.




  13 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?