Home  |  திரை உலகம்

சிம்பு - கவுதம் மேனனின் புதிய படம் - சட்டென்று மாறுது வானிலை !!

நீதானே என் பொன் வசந்தத்துக்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். மும்பை மாடல் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக வேகமாக நடந்து வருகிறது. 

 

பெயர் வைக்கப்படாமல் ஆரம்பிக்கப்பட்ட இப் படத்துக்கு 'சட்டென்று மாறுது வானிலை' என பெயர் வைத்துள்ளனர். இது அவரது முந்தைய படமான 'வாரணம் ஆயிரம்' படத்தில் பிரபலமான 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' என்ற பாடலில் வரும் வரியாகும். தொடர்ந்து நல்ல தமிழில் தன் படங்களுக்கு தலைப்பு வைத்து வருகிறார் கவுதம் மேனன். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்