Home  |  திரை உலகம்

சட்டம் ஒரு இருட்டறை

நடிகர் : தமன் குமார்

நடிகை : பிந்து மாதவி, பியா

இயக்குனர் :
சினேகா பிரிட்டோ

இசை : விஜய் ஆண்டனி


தயாரிப்பு : எஸ்.ஏ.சந்திரசேகர்

தாத்தாவின் படத்தை ரீமேக் செய்துள்ள பேத்தி :

சட்டம் ஒரு இருட்டறை படம் 30 வருடங்களுக்கு முன்னரே எஸ்.ஏ.சந்திரசேகரனின் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. தற்போது அந்த படத்தை பல மாற்றங்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகரனின் பேத்தி சினேஹா பிரீட்டோ
இயக்கியுள்ளதற்கு முதலில் பாராட்டுகளை தெரிவித்து கொள்ளவேண்டும்.

கதை சுருக்கம் :


தடையத்தால் காதலியை கொன்றவர்களை தடையமே இல்லாமல் பழிவாங்கும் கதாநாயகனின் கதை

விமர்சனம் :


ஹாங்காங்கில் தமன்–பியா இடையே காதல் மலர்கிறது.இவர்கள் இருவரும் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள்.புகைப்பட கலைஞ்கரான பியா, தமிழ்நாடில் நடக்கும் கொலை ஒன்றை படம் பிடித்து விடுகிறார்.அந்த புகைப்படம் போலிஸ்  கொலையாளிகளை பிடிக்க  காரணமாக அமைந்து விடுகிறது.சிறையில் அடைக்கப்பட்ட கொலைகாரர்கள் ஜெயில் அதிகாரியின் உதவியுடன் வெளியே வந்து பியாவை கொலை செய்துவிடுகிறார்கள்.மீண்டும் கொலையாளிகள் ஜெயிலுக்குள் போய்விடுகிறார்கள்.இதனை அறிந்த தமன் கொலையாளிகளை  சாட்சியமே இல்லாமல் அளிப்பது தான் படத்தின் முழுகதை.படத்தில் பிந்து மாதவி, பியா அவர்களின் கவர்ச்சி கண்களுக்கு விருந்து.ஹீரோ தமனுக்கு வீர வசனங்கள் எடுபடவில்லை.ராதாரவி, சுரேஷ், சம்பத்ராம் ஆகியோர் வில்லன்களாக வந்து மிரட்டுவது படத்திற்கு சிறப்பு.விறுவிறுப்பான திரைக்கதையிலும், புத்திசாலித்தனமான காட்சி அமைப்பிலும் இயக்குனர் சினேஹா பிரிட்டோவை பாராட்டலாம்.மொத்தத்தில் படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்