Home  |  திரை உலகம்

சாட்டை - விமர்சனம்

 

நடிகர் : யுவன்
நடிகை : மகிமா
சிறந்த கதாபாத்திரம் : சமுத்திரக்கனி
இயக்குனர் :அன்பழகன்
ஆசிரியர் பணியை எப்படி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தும் படமாக வெளிவந்திருக்கும் படம்தான் "சாட்டை". ஆசிரியர் பணி மிகவும் புனிதமானது, அதில் அலட்சியங்கள் இருக்க கூடாது என்பதை தெளிவாக கூறியிருப்பது சிறப்பு. கதைப்படி மாணவர்களிடம் பண்புடம் பழகும் ஆசிரியர் சமுத்திரகனி. மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய பள்ளிக்கூடத்திற்கு இயற்பியல் ஆசிரியராக அடியெடுத்து வைக்கிறார். அங்கு சேர்ந்த மறுகணமே திருத்த வேண்டியது அந்தப்பள்ளி மாணவர்களை அல்ல, ஒழுக்க கேடான ஆசிரியர்களைத் தான் என்பதை உணர்ந்து கொள்கிறார். உதவி தலைமை ஆசிரியராக அந்த பள்ளியில் பணியாற்றி வரும் தம்பி ராமைய்யா தான் சமுத்திரக்கனியின் முதல் குறியாக உள்ளார். சமுத்திரகனி சமுதாய அக்கறை நிரம்பிய கண்டிப்பான ஆசிரியராக அதேசமயம் கடைசி பெஞ்ச் மாணவர்கள் வரை கனிவு நிரம்பிய ஆசிரியராக கச்சிதமான பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார். கடைநிலை மாணவர்களையும் கூட அவர்கள் வழியில் போய் முதல் நிலை மாணவனாக மாற்றும் இடங்களில் சமுத்திரக்கனிக்கு சபாஷ் போடலாம், அலட்சியர்களாகிப்போன ஆசிரியர்களுக்கு பாடம் புகட்டும் காட்சிகளிலும் கைதட்டல் பெறுகிறார்.

 

நடிகர் : யுவன்

நடிகை : மகிமா

சிறந்த கதாபாத்திரம் : சமுத்திரக்கனி

இயக்குனர் :அன்பழகன்

 

ஆசிரியர் பணியை எப்படி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தும் படமாக வெளிவந்திருக்கும் படம்தான் "சாட்டை". ஆசிரியர் பணி மிகவும் புனிதமானது, அதில் அலட்சியங்கள் இருக்க கூடாது என்பதை தெளிவாக கூறியிருப்பது சிறப்பு. கதைப்படி மாணவர்களிடம் பண்புடம் பழகும் ஆசிரியர் சமுத்திரகனி. மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய பள்ளிக்கூடத்திற்கு இயற்பியல் ஆசிரியராக அடியெடுத்து வைக்கிறார். அங்கு சேர்ந்த மறுகணமே திருத்த வேண்டியது அந்தப்பள்ளி மாணவர்களை அல்ல, ஒழுக்க கேடான ஆசிரியர்களைத் தான் என்பதை உணர்ந்து கொள்கிறார்.

 

உதவி தலைமை ஆசிரியராக அந்த பள்ளியில் பணியாற்றி வரும் தம்பி ராமைய்யா தான் சமுத்திரக்கனியின் முதல் குறியாக உள்ளார். சமுத்திரகனி சமுதாய அக்கறை நிரம்பிய கண்டிப்பான ஆசிரியராக அதேசமயம் கடைசி பெஞ்ச் மாணவர்கள் வரை கனிவு நிரம்பிய ஆசிரியராக கச்சிதமான பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார். கடைநிலை மாணவர்களையும் கூட அவர்கள் வழியில் போய் முதல் நிலை மாணவனாக மாற்றும் இடங்களில் சமுத்திரக்கனிக்கு சபாஷ் போடலாம், அலட்சியர்களாகிப்போன ஆசிரியர்களுக்கு பாடம் புகட்டும் காட்சிகளிலும் கைதட்டல் பெறுகிறார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்