Home  |  திரை உலகம்

ஹிந்திக்கு போகிறார் சசிகுமார் !!

சசிகுமார் இயக்கத்தில், ஜெய், சுவாதி, கஞ்ச கருப்பு ஆகியோர் நடித்து கடந்த 2008ல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்ப்பை பெற்ற படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தில் கதை சொன்னவிதமும், காட்சிகளின் நேர்த்தியும் உலகத்தரத்தில் அமைந்திருந்தன. இது சசிகுமாரின் லைஃப் டைம் படம் என்று கூட சொல்லலாம். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சுப்பிரமணியபுரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் தனது எண்ணத்தை சசிகுமார் தெரியப்படுத்தினார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தியில் தானே ரீமேக் செய்ய வேண்டும் என்பதற்காக படத்தின் ரீமேக் உரிமையை இதுவரை தன்னிடமே வைத்துள்ளார்.இந்த படம் மூலம் இந்தியில் நுழையும் முடிவில் இருக்கிறார் சசிகுமார். தற்போது அவர் ‘பிரம்மன்’ படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்ததும் ‘சுப்பிரமணியபுரம்’ ரீமேக் வேலைகள் துவங்குகிறார் எனத் தெரிகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்