Home  |  திரை உலகம்

சசிகுமார் இயக்கத்தில் விஜய் !!

தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் சசிகுமார், விரைவில், நடிகர் விஜயை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறாராம். 


கடந்த வெளியன்று வெளியான 'பிரம்மன்' படத்தை அடுத்து பாலா இயக்க இருக்கும் கரகாட்டத்தை மையமாகக் கொண்ட படத்தில் நடிக்கிறார் சசிகுமார். இந்தப் படத்தில் நடித்து  முடித்த பிறகு ஆக்ஷன்  கட் சொல்ல சசி தயாராகப் போகிறார். 


விஜய் தற்போது முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அடுத்து சிம்புதேவன், அட்லீ படங்களில் நடிக்க இருக்கிறார். இந்தப் படங்களில் நடித்து முடித்த பிறகு சசிகுமார் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். கதையும் விஜய்க்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம். அனேகமாக 2015ல் சசிகுமார் விஜய்யை வைத்து தனது மூன்றாவது படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்