Home  |  திரை உலகம்

சரத்குமார் நடித்த சூரியன் தமிழ் மற்றும் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.

முந்தைய தமிழ் படங்களை ரீமேக் செய்வது தமிழ் திரையுலகில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது. இந்த வரிசையில் சரத்குமார் நடித்த சூரியன் படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் பவித்ரன். 1992ஆம் ஆண்டு வெளியான சூரியன் படம் வெள்ளி விழா கண்டது. சூரியன் ரீமேக்கில் விஷால் நாயகனாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. "பழைய சூரியன் பிரகாசித்தது, புதியது பிரகாசிக்குமா?" 

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்