Home  |  திரை உலகம்

சந்தானம், சூரியை ஒரே படத்தில் நடிக்க வைத்த சிம்பு !!

இன்றய டாப் காமேடியன்களாக தமிழ் சினிமாவில் வளம் வருபவர்கள் சந்தானம், சூரி. ஆரம்ப காலத்தில் இருவரும் நட்பாகத்தான் இருந்தனர். சந்தானத்துக்கு சமமாக சூரி வளர்ந்த பிறகு இருவருக்கும் இடையில் ஈகோ வந்துவிட்டது.

 

அதன் பிறகு இருவரும் சேர்ந்து எந்த படத்திலும் நடிப்பதில்லை, அதுமட்டுமில்லாமல், சந்திப்பதையும் தவிர்த்து வந்தனர்.

 

ஆனால் இப்போது சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் சந்தானம், சூரி ஆகிய இருவரும் நடிக்கின்றனர். சூரியும் சந்தானமும் தனித்தனி கதைப்படி ஏரியாவில் இருப்பதுபோல் காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ்.

 

இதற்கு காரணம் சிம்புதானாம். இப்படத்தில் நயன்தாரா சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

சந்தானம், சூரியை ஒரே படத்தில் நடிக்க வைத்த சிம்பு !!
இன்றய டாப் காமேடியன்களாக தமிழ் சினிமாவில் வளம் வருபவர்கள் சந்தானம், சூரி. ஆரம்ப காலத்தில் இருவரும் நட்பாகத்தான் இருந்தனர். சந்தானத்துக்கு சமமாக சூரி வளர்ந்த பிறகு இருவருக்கும் இடையில் ஈகோ வந்துவிட்டது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து எந்த படத்திலும் நடிப்பதில்லை, அதுமட்டுமில்லாமல், சந்திப்பதையும் தவிர்த்து வந்தனர். ஆனால் இப்போது சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் சந்தானம், சூரி ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.  சூரியும் சந்தானமும் தனித்தனி கதைப்படி ஏரியாவில் இருப்பதுபோல் காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ். இதற்கு காரணம் சிம்புதானாம். இப்படத்தில் நயன்தாரா சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்