Home  |  திரை உலகம்

பவர் ஸ்டாரை கழற்றி விட்ட சந்தானம் !!!

கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்பட வெற்றியை தொடர்ந்து, சந்தானம், சேது, விஷாகா ஆகியோர் நடித்துவரும் படம்தான் வாலிப ராஜா. இந்த படத்தில், சேது டிசைனராகவும், சந்தானம் மனநல மருத்துவராகவும், விஷாகா மனநலம் மருத்துவம் படிக்கும் மானவியாக வருகிறார். மேலும் மற்றொரு நாயகியாக பாலிவுட் நடிகை நுஸ்ரத் நடிக்கிறார். இந்த திரைபடத்திற்கு பணத்தை தாராளமாக இரைத்திருக்கிரார்கலாம் தயாரிப்பாளர்கள். கண்ணா லட்டு தின்ன ஆசையா கூட்டணி என்று சொன்னாலும், அந்தப்படத்தில், நடித்த பவர்ஸ்டாரை, நேக்காக கழற்றி விட்டாராம் சந்தானம். இதற்கு காரணம் பவர் ஸ்டார் அடிக்கடி வழக்குகளில் சிக்கி கொள்வதுதான் என சொல்கிறது சந்தானத்தின் நெருங்கிய வட்டாரம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்