Home  |  திரை உலகம்

சந்தானம், பவர் ஸ்டார், சோலார் ஸ்டார் கூட்டணியில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் !!!

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன "மரியாதை ராமண்ணா" என்ற படத்தை தமிழில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள்.


இந்த படத்தில் ஹீரோவாக சந்தானம் நடிக்கிறார். ஹீரோயினாக புதுமுகம் ஆஷ்னா சாவேரி நடிக்கிறார்.


இந்த படத்தை பிவிபி நிறுவனம் தயாரிக்கிறது. வேட்டைக்காரன், மனம் கொத்தி பறவை, உத்தம புத்திரன் போன்ற படங்களில் காமெடி நடிகராக நடித்த ஸ்ரீநாத் இந்த படத்தை இயக்குகிறார். சித்தார்த் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.


இந்த படத்தில் சோலார்ஸ்டார் ராஜகுமாரன் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது பவர் ஸ்டாரும் இந்த படத்தில் நடித்துள்ளாராம். 


இந்த படத்தில் சந்தானத்துக்கு பக்க பலமாக பவர்ஸ்டார், சோலார் ஸ்டார் என்ற இரண்டு காமெடி புயல்கள் நடித்திருக்கிறார்களாம். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்