Home  |  திரை உலகம்

சிம்புவுடன் இணையும் சந்தானம் !!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சிம்புவின் தந்தை  டி.ராஜேந்தர் இப்படத்தை தயாரிக்கிறார். சிம்புவின் தம்பி படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

காமெடி நடிகர் சூரி சிம்புவுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கவுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் சந்தானமும் இப்படத்தில் இணையவுள்ளார். சிம்பு, நயன்தாரா, சந்தானம் ஆகிய முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்