Home  |  திரை உலகம்

சந்தானத்தின் ஒரு நாள் சம்பளம் 10 லட்சமாம் !!

சமீப காலமாக தமிழ் திரையுலகில் முடி சூடா காமெடி மன்னனாக திகழ்ந்து வருபவர் சந்தானம். 


இப்போதெல்லாம் பட தயாரிப்பாளர்கள் முதலில் ஹீரோக்களின் கால்சீட்டை கேட்பதில்லையாம், சந்தானத்தின் கால் சீட்டை கேட்ட பிறகு தான் படத்தையே ஆரம்பிக்கிறார்களாம். 


சந்தானம் முழுநேர காமெடியனாக இருந்தபோது படத்துக்குப்படம் அவரது சம்பளம் உயர்ந்து கொண்டிருந்தது. சம்பளத்தை அதிகமாக கொடுத்தால்தான் கால்சீட் தருவார் என்று அவராக கேட்காமலேயே சில படாதிபதிகளே அவரது சம்பளத்தை உயர்த்தினர். பின்னர் அவர்களே சந்தானம் படத்துக்குப்படம் சம்பளத்தை உயர்த்க்கொண்டே இருக்கிறார் என்று குறை சொன்னதும் நடந்திருக்கிறது.


இந்த நிலையில், சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகினர். அந்த படமும் ஹிட் ஆனது. அதனால், இப்போது இன்னும் அவரது படக்கூலி எகிறியுள்ளது. 


தற்போது அவர் ஒரு நாளைக்கு 10 லட்சம் அல்லது அதற்கு மேலும் கேட்பதாக தயாரிப்பாளர் வட்டாரம் தெரிவித்துள்ளது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்