Home  |  திரை உலகம்

தமிழ் ரசிகர்களை அடுத்து, மலையாள ரசிகர்களை மகிழ்விக்க போகும் சந்தானம் !!!

தற்போதைய தமிழ் சினிமாவின் பிசியான நடிகர் யார் என்று யாரைக்கேட்டாலும், எல்லோரும் சொல்லும் ஒரே பதில் சந்தானம் தான். அந்த அளவுக்கு அவருடைய தமிழ் பட வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது மலையாளப் படவுலகிலிருந்தும் வாய்ப்புகள் வரத்துவங்கியுள்ளதாம். 

 

'சலாலா மொபைல்ஸ்' என்ற படத்தின் மூலம் மலையாள திரைப்பட உலகிலும் அறிமுகமாக உள்ளார் சந்தானம். மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பராக அழகர்சாமி என்ற தமிழராகவே இந்தப் படத்தில் அறிமுகமாகும் இவர், கதையின் முக்கிய திருப்புமுனையாக வருகிறாராம். ஒரு மொபைல் கடையில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் மம்முட்டி மகன் துல்கர் சல்மானும், நஸ்ரியா நசீமும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் மர்மமான குணாதிசயம் கொண்ட அழகர்சாமி என்ற தமிழ் இளைஞனாக நடிகர் சந்தானம் தோன்றுகின்றார். இந்தப்படத்தின் திரைக்கதையை உருவாக்கும்போதே நடிகர் சந்தானம்தான் இந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று எனக்குள் தோன்றி இப்படத்தின் இயக்குநர் சரத் ஏ ஹரிதாசன் தெரிவித்துள்ளார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்