Home  |  திரை உலகம்

சந்தானம் சோலார் ஸ்டார் கூட்டணியில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் !!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை தொடர்ந்து காமெடி நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக புதுமுகம்  அன்ஹா சவேரி நடிக்கிறார். 


கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம் பவர் ஸ்டார் கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட் ஆனது. அதனால் படமும் ஹிட் ஆனது. அதே மாதிரி இந்தப் படத்திலும் பவர் ஸ்டாருக்கு பதிலாக சோலார் ஸ்டாரை நடிக்க வைத்து கலாய்க்க போகிறாராம் சந்தானம். சோலார் ஸ்டார் தேயானியின் கணவர் ராஜகுமாரன் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான்.


படத்தில் சோலார் ஸ்டாருக்கு, படமுழுக்க ஹீரோ சந்தானத்துடன் வரும் முக்கியமான வேடமாம். சந்தானம், சோலார் ஸ்டார் காமெடியில் தியேட்டரே அதிரும் என்கிறது படக்குழு. கடந்த 2010ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த மரியாதை ராமண்ணா படத்தின் ரீ-மேக்தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது குறிப்பிடத்தக்கது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்