Home  |  தொழில் நுட்பம்

சாம்சங் கேலக்ஸி ஏ7 - புதுசு கண்ணா புதுசு!!

சாம்சங் கேலக்ஸி ஏ7 - புதுசு கண்ணா புதுசு!!

சாம்சங் கேலக்ஸி ஏ7 - புதுசு கண்ணா புதுசு!!


சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட் போன் இதில் அனைத்தும் முழுமையாக மெட்டல் வெளிப்பாகத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது .
இந்தியாவில் தற்போது அறிமுகமாகியுள்ள சாம்சங் நிறுவனத்தின் அதிகார பூர்வ, வர்த்தக இணைய தளத்தில் இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: 5.5. அங்குல அளவிலான Super AMOLED டிஸ்பிளே காட்டும் முழுமையான ஹை டெபனிஷன் காட்சி கொண்ட (1920 x 1080 பிக்ஸெல்கள்) திரை,


குவால் காம் ஸ்நாப் ட்ரேகன் 615 ஆக்டா கோர் ப்ராசசர்,

ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் சிஸ்டம்,

சாம்சங் நிறுவனத்தின் யூசர் இன்டர்பேஸ்,

எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த, 13 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா,

முன்புறமாக 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா ஆகியவை தரப்பட்டுள்ளன.


இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 64 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம்.


இரண்டு சிம்களை இதில் பயன்படுத்தலாம்.


தேவை இல்லை எனில், இரண்டாவதாக உள்ள இடத்தை மைக்ரோ எஸ்.டி. கார்ட் இயக்க பயன்படுத்தலாம். இந்த போனின் பரிமாணம் 151 x 76.2 x 6.3 மிமீ. எடை 141 கிராம்.

 

நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ. /3ஜி, வை பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதில் தரப்பட்டுள்ள பேட்டரியின் திறன் 2,600 mAh. மூன்று வகையான வண்ணங்களில் வந்திருக்கும் இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை சிறிது குறைவு தான் ரூ.30,499.மட்டுமே!!!!
தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்!

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!