Home  |  திரை உலகம்

விரைவில் சின்னத்திரையில் களமிறங்கப்போகிறார் சமந்தா !

தமிழ் தெலுங்கு படங்களில் பிஸியாக இருக்கும் சமந்தா, சின்னத்திரையிலும் தலை காட்ட போவதாக அறிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறும்போது, தென்னிந்திய திரையுலகில் தான் சினிமாவில் நடிப்பவர்கள் சின்னத்திரையில் முகம் காட்டினாலே சீப்பாக நினைக்கிறார்கள். ஆனால், வட இந்திய திரையுல்லகில் அப்படியில்லை அமீர்கான், சல்மான்கான், ராணி முகர்ஜி போன்ற முன்னணி ஹீரோ ஹீரோயின்கள் கூட சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்குகிறார்கள்.சேனல்களில் அவர்கள் வருவதால் அவர்களுக்கு பட வாய்ப்பு குறைவதும் இல்லை. அதை பற்றி அவர்கள் வருத்தப்படுவதும் இல்லை, எனவே நான் நல்ல கதை கிடைத்தால் சின்னத்திரையில் நடிப்பேன், அல்லது ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குவது போன்ற வாய்ப்பு கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன் அவர் தெரிவித்தார்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்