Home  |  திரை உலகம்

விக்ரமுடன் இணையும் சமந்தா!!

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் சமந்தா. இப்படத்தை விஜய் மில்டன் இயக்கவுள்ளார்.

 

ஏற்கனவே, விஜய் மில்டன் 'கோலி சோடா' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.


அதன் பிறகு தற்போது விக்ரமை இயக்கவுள்ளார் விஜய் மில்டன். இது பற்றி அவர் கூறும்போது, இப்படத்தில் விக்ரம்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். இன்னும் சில நாட்களில் இப்படத்தின் ஸ்க்ரிப்டை சமந்தாவிடம் கூறவுள்ளேன் என்று கூறினார்.


தற்போது சமந்தா 'கத்தி' , 'அஞ்சான்' போன்ற படங்களில் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் தமிழ் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்.

விக்ரமுக்கு ஜோடி சமந்தா
விக்ரம் ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. கோலி சோடா படத்தை இயக்கிய விஜய் மில்டன் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இது பற்றி விஜய்மில்டன் கூறும்போது, விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார். வரும் வாரத்தில் சமந்தாவை சந்தித்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் சொல்ல உள்ளேன். அதன்பிறகு அவர் கால்ஷீட் பற்றி முடிவாகும் என்றார். சமந்தா ஏற்கனவே கோலி சோடா படம் பற்றி தனது இணையதள பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கும் சமந்தா தற்போது கத்தி படத்தில் விஜய் ஜோடியாகவும், அஞ்சான் படத்தில் சூர்யா ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

 

 

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்