Home  |  திரை உலகம்

புதுப்படங்களில் நடிக்க மாட்டேன் : சமந்தா ஸ்ட்ரைக் !!

இனி புதுப்படங்களில் நடிக்காமல், ஸ்ட்ரைக் செய்யபோவதாக நடிகை சமந்தா கூறியுள்ளார். ஆனால் இந்த ஸ்ட்ரைக் நல்ல படங்களில் சிறந்த வேடங்கள் கிடைக்கும் வரை தொடரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து, சமந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதை ஸ்டிரைக் என குறிப்பிட்டுள்ள அவர், இனி எந்த புதுப்படங்களிலும் தான் நடிக்கப் போவதில்லை எனவும். தனக்கு பிடித்தமான, சிறந்த கதாபாத்திரம் கொண்ட படங்கள் கிடைக்கும் வரை இந்த முடிவில் உறுதியாக இருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.  ஆனாலும் தான் ஏற்கெனவே நடிக்க ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடிப்பேன் என்றும் அறிவித்துள்ளார். 

 

சமந்தாவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? 

 

எனது முழு திரைமையையும் சரியாக வெளிப்படுத்தாவிட்டால், ரசிகர்கள் என்னை ஒதுக்கிவிடுவார்கள். அதனால்தான் இப்படி முடிவெடுத்திருக்கிறேன் என காரணம் கூறுகிறார் சமந்தா... 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்