Home  |  அறுசுவை

சாமை மிளகு பொங்கல்

தேவையான பொருட்கள் : 

 

1. சாமை அரிசி - 1 ஆழக்கு

 

2. பாசிபருப்பு -1/4 ஆழக்கு

 

3. இஞ்சி - 2 தேக்கரண்டி

 

4. நெய் - 3 மேசைக்கரண்டி

 

5. முந்திரி - 2 தேக்கரண்டி

 

6. சீரகம் - 2 தேக்கரண்டி

 

7. மிளகு -3 தேக்கரண்டி

 

8. உப்பு - தேவையானயளவு

 

செய்முறை :

 

1. முதலில் மூன்று ஆழக்கு தண்ணீரில், ஊறவைத்த பாசிபருப்பு, கல்லரித்த சாமை அரிசி,உப்பு கலந்து குக்கரில் 3 விசில் வைத்து வேகவிடவும்.

 

2. நெய்யை சூடாக்கி சீரகம்,மிளகு, முந்திரி, இஞ்சி தாளித்து வேகவைத்த சாமையுடன் நன்கு கலக்கவும்.

 

சுவையான நார்சத்தும்,குறைந்த கிலைசமிக் இன்டக்ஸ் உள்ள சாமை பெங்கல் தயார்

  04 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!