Home  |  அறுசுவை

சர்க்கரை பொங்கல்(sakkarai pongal)

சர்க்கரை பொங்கல்(sakkarai pongal)

தேவையானவை:

 

பால் - 200 மில்லி

பச்சரிசி - 1 படி

வெள்ளம் - 1/2 கிலோ

முந்திரி அரிசி - 100 கிராம்

ஏலக்காய் - 4

திராட்சை - 50 கிராம்

தேங்காய் - 1 மூடி

கடலை பருப்பு - 200 கிராம்

நெய் - 100 கிராம்

உப்பு - தேவைகேற்ப

 

செய்முறை:

 

1.இரண்டு படி தண்ணீர் பொங்கல் பாத்திரத்தில் பாலை சேர்த்துகொதிக்க விடவும்.

2.அதனுடன் பால் பொங்கியவுடன் கடலை பருப்பை அதனுடன் சேர்க்கவும்.

3.அதனுடன் பச்சரிசி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

4.இதனுடன் வெள்ளம், முந்திரி அரிசி, தேங்காப்பூ, திராட்சை, நெய் சேர்த்து கொதிக்க விடவும்.

5.கடைசியாக ஏலக்காய் சேர்த்து ஒரு கிண்டு கிண்டி, மஞ்சள் கொத்து கட்டி அடுப்பை விட்டு இறக்கவும்.

  20 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!