Home  |  திரை உலகம்

மன்னிப்பு... என் பரம்பரைக்கே பிடிக்காத வார்த்தைடா - இது கேப்டன் சன்னின் பஞ்ச் !!

மன்னிப்பு... என் பரம்பரைக்கே பிடிக்காத வார்த்தைடா - இது கேப்டன் சன்னின் பஞ்ச் !!

நடிகர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் அறிமுகமாகும் படம் சகாப்தம். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் ஒவ்வொரு வேலையையும் பார்த்து பார்த்து செய்து வருகிறாராம் நம்ம கேப்டன்.

கேப்டன் படத்தைப் போன்றே இந்த படத்திலும் பஞ்ச் வசனங்கள் இருக்கிறதாம்.

விஜயகாந்திற்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த படம் ரமணா. இப்படத்தில் ‘தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு' என பஞ்ச் பேசியிருப்பார் கேப்டன்.

அதாவது, ‘மன்னிப்பு... என் பரம்பரைக்கே பிடிக்காத வார்த்தைடா'னு சண்முகப் பாண்டியன் பஞ்ச் பேசுகிறாராம். இது தவிர இப்படத்தில் சண்முகப் பாண்டியன் வேறு எதுவும் பஞ்ச் பேசவில்லையாம். 

  11 Jan 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்