Home  |  திரை உலகம்

சகாப்தம் - கலக்கும் கேப்டன் வாரிசு!!

சகாப்தம் - கலக்கும் கேப்டன் வாரிசு!!


கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் விஜய்காந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் சகாப்தம்..

 

 

சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக நேஹாஹிங், சுப்ராஜயப்பா நடிக்கின்றனர்.
இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகிறதாம்.

 

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

சகாப்தம் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

 

இதில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் திரையுலகின் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இறுதி கட்ட பணியில் தீவிரம் காண்பித்து வந்த படக்குழுவினர் தற்போது அப்பணிகளை முடித்து விட்டு ஏப்ரல் 2ம் தேதி படத்தை வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

கேப்டனின் கலை வாரிசு சண்முக பாண்டியனுக்கு இது புது சகாப்தம்...........

வெற்றி சகாப்தம் .............

  05 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்