Home  |  மற்றவை

உங்கள் பெயர் s என்ற எழுத்தில் ஆரம்பமாகிறதா? அப்போ நீங்க இப்படிப் பட்டவர்தானாம்..!

உங்கள் பெயர் s என்ற எழுத்தில் ஆரம்பமாகிறதா? அப்போ நீங்க இப்படிப் பட்டவர்தானாம்..!

குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம்...  அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளாக கருதப் படுகிறது.  இவற்றிலும், உங்களது பெயர் S-ல் ஆரம்பித்தால் ...என்னவென்று கீழே பார்க்கலாம் வாங்க....

 s என்ற எழுத்து எண்கணிதப்படி பார்க்கும் பொழுது, எண் 1ற்கு இணையானது.  s என்ற எழுத்தை முதலெழுத்தாக ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் தலைவர்களாக மட்டுமல்ல அனைத்து செயல்களிலும் மிகவும் சிறப்பாக விளங்க கூடியவர்.  மேலும், அவர்களின் குணாதிசியங்களை ஒவ்வொன்றாக விரிவாக பார்க்கலாம்...

 உறவுகளில் உண்மையாக இருப்பர் 

ஒரு லட்சியத்துடன் வாழ்க்கையை வாழ்பவர்களாக இருந்தாலும், உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். தனிப்பட்ட அல்லது தொழில்முறை உறவுகளாகட்டும், அனைவரிடமும் உண்மையாக இருப்பர். 

உணர்வுகளை மறைப்பார்கள் 

இந்த எழுத்தில் பெயரைக் கொண்டவர்கள், தங்களது உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். இதனாலேயே இவர்களைப் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும். இந்த குணத்தாலேயே, இவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவார்கள்.  மிகவும் கவர்ச்சிகரமானவர்கள் இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களது அகம் மற்றும் புறம் அழகாக இருக்கும். இவர்கள் மற்றவர்களுக்காக அதிகம் சந்தோஷமும் கொள்வார்கள், துன்பமும் கொள்வார்கள். இவர்களது கவர்ச்சிகரமான பேச்சு மற்றும் தோற்றத்தாலேயே, பலருக்கும் இவர்களுடன் பழகப் பிடிக்கும். 

நம்பத் தகுந்தவர் 

இவர்கள் நேர்மையானவர்கள் மற்றும் நம்பத் தகுந்தவர்கள். இவர்களுக்கு கோபம் வந்தாலோ அல்லது மன வருத்தம் அடைந்தாலோ, மிகுதியாக உணர்ச்சிவசப்படுவார்கள். சில நேரங்களில் இவர்களைப் புரிந்து கொள்வது என்பது கடினமாக இருக்கும். 

இரக்கமுடையவர்

 'S' என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் அன்பானவர்களாகவும், அதிக இரக்க குணமுடையவர்களாகவும் இருப்பர். இவர்கள் முன்பு யாரேனும் பிரச்சனையில் இருந்தால், அவர்களுக்கு உதவி செய்து விடுவிக்க பெரிதும் முயற்சி செய்வர். 

விசுவாசமானவர்கள் 

இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாக கருதப்படுவர். இத்தகையவர்களுக்கு மிகவும் ரொமான்டிக்காக பேசத் தெரியாது. வார்த்தைகளால் அன்பை வெளிக்காட்டுவதை விட, செயலில் காட்டவே விரும்புவர். 

வெற்றிகரமான தொழில் 

இத்தகையவர்கள் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் இவர்கள் வெற்றிகரமான தொழிலதிபராகவோ, அரசியல்வாதியாகவோ இருப்பர்.

S name
  28 Feb 2017
User Comments
21 Mar 2017 08:35:07 ajo said :
Super
21 Mar 2017 08:39:00 ajo said :
My lover name start in s she is that like
20 May 2017 22:30:18 சுரேஷ்.m said :
சூப்பர் லைன் and ரேஅல்லி words
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நீங்க இந்த ராசியா? அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..!
அடம் பிடிக்கும் ராசிக்காரர்களே..? காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...?
அழகான மனைவி அமைவது நிச்சயம்..! அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..?
வீட்டில் கறுப்பு நிற நீர்தாங்கி பவிப்பவரா நீங்கள் அப்போ இந்த எச்சரிக்கை செய்தியை கண்டிப்பா படிங்க..
இது நீங்க பிறந்த திகதியா...? அப்படி என்றால் உங்களின் அதிர்ஷ்டம் உங்க கையில்! சரியானு பாருங்க...?
செல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க!
உங்கள் பெயர் s என்ற எழுத்தில் ஆரம்பமாகிறதா? அப்போ நீங்க இப்படிப் பட்டவர்தானாம்..!
ஒரு ஆண் நேர்மையானவரா? போலியாக நடிக்கிறாரா? என பெண்கள் எப்படி அறிகிறார்கள் : 8 அறிகுறிகள்!
இந்த வருடம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொழிக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
உங்க ராசிக்கு லவ்தீக வாழ்க்கை இந்த 2017-ல எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கனுமா?