Home  |  நாட்டு நடப்பு

அடுத்து வருது ரூ.100க்கு ‘ஆப்பு’..?? அதிர்ச்சியில் மக்கள்!

அடுத்து வருது ரூ.100க்கு ‘ஆப்பு’..?? அதிர்ச்சியில் மக்கள்!

நாடுமுழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது எனவும், சிப்புடன் கூடிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் வங்கியில் பெற்றுக்கொள்ளலாம் என பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார்.

இதனையடுத்து, பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய செலவுகளுக்கு ரூ.100 நோட்டுகளை ஏடிஎம் மையங்களில் எடுக்க இரவு முழுவதும் வரிசையில் நின்று பெரும் அவதிக்குள்ளாகினர்.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளும் போதிய அளவு இருப்பு வைத்த பிறகுதான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில், ரூ150, ரூ.100, ரூ.20 புதிய நாணயங்கள் மற்றும் ரூ.1 புதிய நோட்டுகளும் ஏற்கெனவே அச்சிடப்பட்டு வெளியிடாமல் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக முதலில் பெரிய தொகை நோட்டுகளை முடக்கம் செய்த மத்திய அரசு, அடுத்தகட்டமாக ரூ.100 நோட்டுகளை முடக்கிவிட்டு புதிதாக அச்சிடப்பட்டுள்ள ரூ.150, ரூ.100, ரூ.20 நாணயங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வருது ரூ.100க்கு ‘ஆப்பு’..?? புதிய நாணயங்கள் தயார்!!

Rs100 wil be ban
  14 Nov 2016
User Comments
09 Nov 2016 14:01:51 Munishwar said :
சரி என்று எடுத்து கொள்ளபட்டாளும் அந்த பணம் கண்டுபிடிக்கபட்டு மக்களுக்கு பயன்படப்போவதில்லை
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?