Home  |  திரை உலகம்

ரொம்ப நல்லவண்டா நீ

ரொம்ப நல்லவண்டா  நீ

தீபக்குமார் நாயர் தயாரிக்கும் (ராண்டேவோ மூவி மேக்கர்ஸ்) படத்துக்கு ரொம்ப நல்லவன்டா நீ என பெயரிடப்பட்டு உள்ளது.

இதில் நாயகனாக சரவணன் மீனாச்சி நாயகன் மெர்ச்சி செந்திலும், நாயகியாக சுருதிபாலாவும் நடிக்கிறார்கள்.

இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். இவரும் இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

ரோபோ சங்கர் முக்கியமான கேரக்டரில் வருகிறார்.

படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் இருக்கும். எனினும் முழு நீள காமெடி படத்தை நான் இயக்கியதில்லை என்கிறார் அ வெங்கடேஷ. .

இது இவருக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கிறதாம்.


முன்பின் அறியாத இரண்டு நபர்களின் ஏழு நாட்கள் நட்பு அதன் தொடர்ச்சியாக ஏற்படும் சுவாரசியமான சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் தயாராகிறது.

இவரது இயக்கத்தில் வந்த பெரும்பாலான படங்கள் வணிக ரீதியாக வென்றன. இந்த படம் முழுவதும் நகைச்சுவை நிறைந்து இருக்கும்.

சர்வஜித் வில்லனாக நடிக்கிறார்.
இப்படத்துக்கு மனோகர் ஒளிப்பதிவு செய்கிறார். ராம்சுரேந்தர் இசையமைக்கிறார்,
சண்டை காட்சிகள் ; கனல் கண்ணன், எடிட்டிங்: விஜய்.

இந்த படம் காமெடி திரில்லர் படமாக தயாராகிறது.
வருவர் வெல்வர்.

  20 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்