Home  |  திரை உலகம்

'தமிழ் படம்' இந்தி ரீமேக்கில் ரிதேஷ்

சிவாவின் நகைச்சுவையான நடிப்பில், சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சினிமாவை கிண்டலடித்து வெளியான "தமிழ் படம்" இங்கு ஹிட்டானது. இதையடுத்து தெலுங்கில் "சுடிகாடு" என்ற பெயரில் ல்லரி நரேஷ் நடிபில் ரீமேக் ஆனது. தெலுங்கிலும் ஹிட்டானதை தொடர்ந்து இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு பட தயாரிப்பாளர் சுரேஷ் பாபு தயாரிக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, இந்தியில் இந்த படம் ரீமேக்கவது உண்மைதான். அங்கு ரிதேஷ் தேஷ்முக் நடிப்பது முடிவாகி இருக்கிறது. இயக்குனர் யார் என்று இன்னும் முடிவாகவில்லை என்றார். சினிமாவில் புதுமையான முயற்சிக்கு வரவேற்பு கிடைப்பது உண்மைதான், அதற்காக சினிமாவையே கிண்டலடித்து எடுக்கப்பட்ட படத்திற்கு இவ்வளவு வரவேற்பா?

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்