Home  |  ஆரோக்கியம்

வாதம் - வாத நாராயணன் இலைச்சாறு, விளக்கெண்ணெய், பூண்டு மற்றும் சுக்கு.(Rheumatic-delonix elata,Garlic and Dry ginger medical properties.)

 

அறிகுறிகள்:
வாதம்.
தேவையானவை:
சுக்கு.
மிளகு.
திப்பிலி.
வெண்கடுகு.
வாதநாராயணன் இலைச்சாறு .
விளக்கெண்ணெய்.
பூண்டு.
செய்முறை:
வாதநாராயண் இலைச்சாறு ஒரு லிட்டர், விளக்கெண்ணெய் ஒரு லிட்டர், பூண்டு 200 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவைகள் 40 கிராம், வெண்கடுகு 10 கிராம் அரைத்துக் கலக்கிப் பதமாகக் காய்ச்சி வடித்துக் காலையில் மட்டும் அரை டீஸ்பூன் முதல் ஒரு தேக்கரண்டி வரை கொடுத்து வந்தால் வாதம் குறையும்.

அறிகுறிகள்:

வாதம்.

 

தேவையானவை:

சுக்கு,

மிளகு,

திப்பிலி,

வெண்கடுகு,

வாதநாராயணன் இலைச்சாறு,

விளக்கெண்ணெய்.பூண்டு.

 

செய்முறை:

வாதநாராயண் இலைச்சாறு ஒரு லிட்டர், விளக்கெண்ணெய் ஒரு லிட்டர், பூண்டு 200 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவைகள் 40 கிராம், வெண்கடுகு 10 கிராம் அரைத்துக் கலக்கிப் பதமாகக் காய்ச்சி வடித்துக் காலையில் மட்டும் அரை டீஸ்பூன் முதல் ஒரு தேக்கரண்டி வரை கொடுத்து வந்தால் வாதம் குறையும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!