Home  |  ஆரோக்கியம்

மூட்டு வாத வீக்கம் - சித்தரத்தை, சிறுகாஞ்சூரி வேர், சிற்றாமுட்டி வேர், சிற்றாமணக்கு மற்றும் தேவதாருவின் மருத்துவ குணங்கள்.(Rheumatic- lesser galangal, pavonia zeylanica, castor medical properties.)

அறிகுறி:
மூட்டு வாத வீக்கம்.
தேவையானவை:
தேவதாரு -100 கிராம்
சாரணை வேர் -100 கிராம்
சீந்தில் கொடி -100 கிராம்
சித்தரத்தை -100 கிராம்
நெருஞ்சில் -100 கிராம்
ஆமணக்கு வேர்  -100 கிராம்
செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் பெருந்தூளாக இடித்து வைத்துக்கொண்டு, 50 கிராம் பொடியை எடுத்து ஒரு லிட்டர் 
தண்ணீரில் போட்டு, மெல்லிய தீயாக எரித்து 150 மி.லி ஆகச் சுண்ட வைத்து மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து 
வடிகட்டி வேளைக்கு 50 மி.லியாக ஒரு நாளைக்கு 3 முறை சாப்பிட்டு வந்தால் மூட்டு வாத வீக்கம் குறையும்.

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!