Home  |  தொழில் நுட்பம்

இப்பொது விற்பனையில் ரெனோ லாட்ஜி !!

இப்பொது விற்பனையில் ரெனோ லாட்ஜி !!


நாம் ஆவலாக எதிர்பார்த்த ரெனோ லாட்ஜி கார் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வந்ததுள்ளது.
லாட்ஜி காரின் ஆரம்ப விலை 8.19 லட்சம் ரூபாய்.
இதன் நீளம் 4,498 மிமீ , இதன் அகலம் 1,751 மிமீ மற்றும் 1,697 மிமீ உயரம் கொண்டுள்ளது ரெனோ லாட்ஜி.

 

 

இந்த ரெனோ லாட்ஜி காரின் வீல்பேஸ் மட்டும் 2,810 மிமீ. இனோவாவைப் போலவே 7 சீட்டர், 8 சீட்டர் என சீட்டிங் ஆப்ஷன்களுடன் மிக அழகாக விற்பனைக்கு வந்துள்ளது லாட்ஜி.

 

 

மேலும் ரெனோ டஸ்ட்டர் காரில் இருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன், 85 ps, 110 ps என இரண்டு பவர் டியூன்களில் விற்பனைக்கு வர இருக்கிறது லாட்ஜி. 6 சீட்டர், 7 சீட்டர் என 2 வேரியன்ட்டுகளில் விற்பனை செய்யப்பட இருக்கும் லாட்ஜி காரில் ஆட்டோமேட்டிக் ட்ரான்மிஷன் வேரியன்ட் கிடையாதாம் .

 

 

 

85 ps டியூனிங்கில் 5 - ஸ்பீடூ மேனுவல் கியர்பாக்ஸ் , 200 Nm டார்க்கை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினும் , 110 ps டியூனிங்கில் 6 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் 245 Nm டார்க்கை அளிக்கிறது . 85 ps மாடல் லிட்டருக்கு 21.04 கிமீ மைலேஜை அளிக்கும் , 110 ps மாடல் லிட்டருக்கு 19.98 கிமீ மைலேஜை அளிக்கும் .

 

 

 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!