Home  |  நாட்டு நடப்பு

காதலியை தேடும் ரென் யூ வை என்ன செய்வது !!

காதலியை தேடும் ரென் யூ வை என்ன செய்வது !!

காதல் படுத்தும் பாடு ஒரு மனிதனை என்னெவெல்லாம் செய்ய சொல்லுது பாருங்கள். அமெரிக்காவை சேர்ந்த ரென் யூ காதலியைத் தேடுவதற்காகத் புதிய சொந்த இணையதளம் அமைத்திருக்கிறார். அமெரிக்காவின் அலபாமாவில் பிர்மிங்காம் நகரில் வசிக்கும் இவர் தான் காதல் வெப்ஸைட் அமைத்திருப்பவர்.

 

ரென் யூ ஹார்வர்டில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். வர்த்தக நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். வேலைக்காக அலபாமா வந்த ஓராண்டில் எத்தனையோ டேட்டிங் முயற்சியில் ஈடுபட்டார் ஒன்றில்கூட வெற்றிபெறவில்லை. ஆகவே, காதலியைத் தேட புதிய வழியை கண்டுபிடித்ததாகச் சொல்கிறார் ரென்.

 

அதற்காக டேட்ரென் http://dateren.com என்கிற இணையதளத்தை உருவாக்கியுள்ளார். மேலும் இவர் தனக்குச் சரியான காதலியைப் பரிந்துரைக்கும் நபருக்கு 10,000 டாலர் பரிசு தருவதாகவும் அறிவித்துள்ளார். அப்படி பறிந்துறைக்கபடும் பெண்மணி தன்னுடன் சுமார் ஆறு மாதமாவது டேட்டிங் செய்ய வேண்டும் என்பது இவரின் நிபந்தனை.

 

காதல் படுத்தும் பாடு இது தானோ .....

  17 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?